காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

கேன்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷூக்கு, செஸ் ஜாம்பவான் காஸ்பரோவ் வாழ்த்து....

இந்தியாவின் பூகம்பம் குகேஷ் என பாராட்டு....


கேரளாவில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைவதால், கட்சியினர் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு ...

தமிழக - கேரள எல்லையில் இரு மாநில பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை......


பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது, வருத்தம் அளிக்கிறது....

தேர்தல் அதிகாரிகள் சரியாக கவனித்து இருக்க வேண்டும் என்று, தமிழிசை சவுந்திரராஜன் கருத்து....


தமிழகத்தில் நாளுக்கு நாள் உக்கிரமாகும் கோடை வெயிலின் தாக்கம்....

இன்று வெப்ப அலை வீசும் என மஞ்சள் நிற எச்சரிக்கை ....


திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.....

சிசிடிவி காட்சியில் சிக்கிய திருடனை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்.....


Next Story

மேலும் செய்திகள்