தலைகீழான பாய்ண்ட்ஸ் டேபிள்.. பரிதாப நிலையில் RCB, MI, GT

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடத்தில் நீடிக்கின்றன. சென்னை அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகள் மூலம் 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது நேற்றைய வெற்றி மூலம் டெல்லி அணி ரன் ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் குஜராத், மும்பை அணிகளை பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. குஜராத் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு பின் தங்கிய நிலையில், மும்பை அணி 6 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் பெங்களூரு அணி இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்