காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் 15 இடங்களில் சதமடித்த வெயில்...

அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் தவிப்பு...


நாளை, 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு...

கேரளாவில் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்ட தேர்தல்...

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் உள்பட14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு...


கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டுப்போடக் கூடாது என மிரட்டல்...

துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு...


சென்னை விமான நிலையத்தில், செஸ் வீரர் குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு...

தமிழக அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் தான், கேண்டிடேட்ஸ் தொடருக்கான வாய்ப்பை வழங்கியது என பெருமிதம்...


ஐ.பி.எல். 40வது லீக் ஆட்டத்தில், நான்கு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி...

போராடி தோற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி...


ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை...

ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி...


Next Story

மேலும் செய்திகள்