இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு...........
  • மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மேடையில் மயங்கி விழுந்த நிதின் கட்கரி........
  • 2047ம் ஆண்டு இலக்கை நோக்கி பயணிப்பதாக கூறும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்தது என்ன? என பிரியங்கா காந்தி கேள்வி..........
  • பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சிப்பது வேதனை அளிப்பதாக, தமிழிசை சவுந்திரராஜன் கருத்து...
  • தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிகமற்ற முறையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது........
  • கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்......

Next Story

மேலும் செய்திகள்