வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால் தங்களால் தோற்கடிக்கப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை சவால் விடுத்துள்ளார்.
வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்
x
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால் தங்களால் தோற்கடிக்கப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை சவால் விடுத்துள்ளார். தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மிரட்டலுக்கு பயந்து வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கு வரவில்லை என்று கூறிய அவர், முதுகெலும்பு உள்ள நபர் தான் நாட்டை ஆள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் 29 மாநிலங்களில் காங்கிரசின் நிலை குறித்து ஆய்வு செய்தால் அவற்றில் 19 மாநிலங்களில் நான்காவது இடத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதரன்பிள்ளை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்