இந்தியா

ஜனவரி 24, 2022, 04:01 PM

BREAKING || பஞ்சாப் தேர்தல் - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பு

பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு அறிவிப்பு

18 views

ஜனவரி 24, 2022, 03:33 PM

"122 ஆண்டுகளுக்கு பிறகு வாட்டி எடுக்கும் கடும் குளிர்"

122 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மழையும், கடும் குளிரும் அதிகரித்துள்ளதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 views

ஜனவரி 24, 2022, 03:23 PM

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

9 views

ஜனவரி 24, 2022, 03:18 PM

"பெண் குழந்தைகள் அதிகாரம் பெற அதிக முன்னுரிமை" - பிரதமர் மோடி

அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் பெண் குழந்தைகள் அதிகாரம் பெற அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12 views

ஜனவரி 24, 2022, 02:01 PM

வயிற்றில் 38 பாக்கெட் போதை பொருட்கள் - அயன் பட பாணியில் கடத்தல்

டெல்லி விமான நிலையத்தில் சினிமா பட பாணியில் கடத்தப்பட்ட 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

75 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.