காஷ்மீரில் மாறிய காட்சிகள்.. கூட்டம் கூட்டமாக வாக்களிக்கும் மக்கள்

x

2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்... ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட 5 தொகுதிகளிலும் 5 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. உதம்பூர் தொகுதியில் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஜம்மு தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்