நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்
13 July 2020 5:01 PM GMT

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
7 July 2020 8:56 AM GMT

ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

அரியலூரில் 347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்
23 Jun 2020 11:16 AM GMT

மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்

முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு
6 Jun 2020 10:18 AM GMT

முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு
20 May 2020 10:11 AM GMT

"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு" - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் வழங்க உள்ளது.

விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
15 May 2020 9:57 AM GMT

விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
9 May 2020 9:01 AM GMT

பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

மின்சார சட்டத் திருத்தத்தை மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிறைவேற்றக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை
4 May 2020 11:18 AM GMT

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
14 March 2020 6:08 AM GMT

"எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை -  திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
5 March 2020 10:40 AM GMT

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி
1 March 2020 8:28 AM GMT

"டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி

50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு - முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்
17 Feb 2020 5:51 AM GMT

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு - முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்

4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சரின் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை மலர் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.