நீங்கள் தேடியது "அரசு பள்ளி"

பள்ளி திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
2 May 2019 2:36 AM GMT

"பள்ளி திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
12 April 2019 3:34 AM GMT

"பயோமெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
2 March 2019 2:40 PM GMT

ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார வளாக கட்டிடம் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.

5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
20 Feb 2019 2:14 AM GMT

5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்
16 Feb 2019 2:10 AM GMT

அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
2 Jan 2019 6:27 AM GMT

"தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கிட்டத்தட்ட 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் வெறும் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சத்துணவு மையத்தை மூடும் அவசியமில்லை - அமைச்சர் சரோஜா தகவல்
28 Dec 2018 10:58 AM GMT

"சத்துணவு மையத்தை மூடும் அவசியமில்லை" - அமைச்சர் சரோஜா தகவல்

புதிய சத்துணவு அமைப்பு பணியாளர்கள் நியமனம் தற்போதைக்கு இல்லை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை - சமூக நலத்துறை தகவல்
25 Dec 2018 12:38 PM GMT

"சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை" - சமூக நலத்துறை தகவல்

25 குழந்தைகளுக்கும் கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

8,000 சத்துணவு மையங்களை மூட உத்தரவு - சமூக நல ஆணையர் அதிரடி உத்தரவு
25 Dec 2018 8:52 AM GMT

"8,000 சத்துணவு மையங்களை மூட உத்தரவு" - சமூக நல ஆணையர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு பள்ளி
18 Dec 2018 2:53 AM GMT

பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு பள்ளி

வேலூர் அருகே பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக அரசுப் பள்ளி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்
9 Dec 2018 4:17 PM GMT

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்

தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

7 மாவட்ட அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள்
31 Oct 2018 10:35 AM GMT

7 மாவட்ட அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.