நீங்கள் தேடியது "water level"

2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
8 Oct 2018 11:24 AM GMT

2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு
7 Oct 2018 9:00 AM GMT

தொடர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கனமழை எதிரொலி : 60 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்
7 Oct 2018 7:30 AM GMT

கனமழை எதிரொலி : 60 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு...
6 Oct 2018 10:18 PM GMT

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு...

கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு
6 Oct 2018 8:59 AM GMT

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

நாடு முழுவதும் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு - மத்திய அரசு கணக்கீட்டில் தகவல்
8 Sep 2018 7:12 AM GMT

"நாடு முழுவதும் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு" - மத்திய அரசு கணக்கீட்டில் தகவல்

தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
31 Aug 2018 10:59 AM GMT

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு
29 Aug 2018 12:35 PM GMT

கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடரலாம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
23 Aug 2018 2:36 PM GMT

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடரலாம்": ஆலோசனை கூட்டத்தில் முடிவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகவே தொடரலாம் என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்
16 Aug 2018 10:30 AM GMT

முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்

முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து நாளை மதியம் 2 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
25 July 2018 10:23 AM GMT

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்வு
21 July 2018 10:11 AM GMT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்வு

அணைக்கு நீர் வரத்து 64,595 கன அடியாக அதிகரிப்பு