முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு...

கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு...
x
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு  விநாடிக்கு 3 ஆயிரத்து 474 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக நீர்மட்டம் 132 அடியாக உயர்ந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்