நீங்கள் தேடியது "Volley Ball"

கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
9 Oct 2020 7:00 AM GMT

"கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்
16 Jan 2020 8:33 PM GMT

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது

எல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி
27 May 2019 4:46 AM GMT

எல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி

கரூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூடைப் பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி-சென்னை அணி வெற்றி பெற்றது.

36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி : பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி
22 May 2019 7:50 AM GMT

36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி : பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி

கோவையில் நடைபெற்ற 36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் கேரள அணி கோப்பையை கைப்பற்றியது.

ஓமலூர்  : இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்
20 Jan 2019 11:31 AM GMT

ஓமலூர் : இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் போலீசார் வாலிபால் விளையாடி முன்மாரியாக திகழ்ந்துள்ளனர்.

கிராமத்து இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ
14 Jan 2019 2:21 AM GMT

கிராமத்து இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ

வைகோ, இளைஞர்களுக்கு சரிசமமாக போட்டி போட்டு பந்தை விளாசும் காட்சி கட்சியினர் மட்டுமின்றி கிராம மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளையாட்டு திருவிழா - 21.12.2018 : ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி
21 Dec 2018 3:40 PM GMT

விளையாட்டு திருவிழா - 21.12.2018 : ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி

விளையாட்டு திருவிழா - 21.12.2018 : மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார்களுக்கான பந்தயம் FORMULA E கார் பந்தயம்..

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி...
2 Dec 2018 9:49 PM GMT

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி...

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

விளையாட்டு திருவிழா - 26.10.2018 - இந்தியா Vs மே.இ.தீவுகள்: நாளை 3வது ஒருநாள்
26 Oct 2018 3:26 PM GMT

விளையாட்டு திருவிழா - 26.10.2018 - இந்தியா Vs மே.இ.தீவுகள்: நாளை 3வது ஒருநாள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.

இந்திய அணியின் கேப்டனாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு
19 July 2018 2:02 PM GMT

இந்திய அணியின் கேப்டனாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு

சர்வதேச கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் கேப்டனாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகின் டாப் 5 விளையாட்டுகள்...
18 Jun 2018 11:39 AM GMT

உலகின் டாப் 5 விளையாட்டுகள்...

உலகின் டாப் 5 விளையாட்டுகள்...