நீங்கள் தேடியது "Veeramani"

திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
1 April 2021 3:23 AM GMT

திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

திமுகவின் வெற்றியை தடுக்கவே பிற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல் - கி.வீரமணி
26 Jan 2020 6:59 PM GMT

"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்" - கி.வீரமணி

தமிழகத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சாட்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுகிறார்கள் - கி.வீரமணி
24 Jan 2020 2:09 AM GMT

"நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுகிறார்கள்" - கி.வீரமணி

"நீட் தேர்வு என்ற சூழ்ச்சி பொறி கண்ணிவெடிகளை அகற்றுவோம்"

நீட் தேர்வில் மகாசூர ஊழல் - திராவிட கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு
21 Jan 2020 2:00 AM GMT

"நீட் தேர்வில் மகாசூர ஊழல்" - திராவிட கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு

2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நீட் தேர்வு ரத்தாகும் என திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

மாணவி பாத்திமா மரணம் : விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க வேண்டும் - கி.வீரமணி
16 Nov 2019 9:03 AM GMT

மாணவி பாத்திமா மரணம் : "விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க வேண்டும்" - கி.வீரமணி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை, விருப்பு வெறுப்பின்றி நடைபெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது - வீரமணி
5 Nov 2019 9:20 PM GMT

"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி

"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"

புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல் -  கி. வீரமணி
3 Nov 2019 9:15 PM GMT

"புலி வருகிறது கதை போல, உள்ளாட்சி தேர்தல்" - கி. வீரமணி

"5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ஆபத்தானது"

திமுக - தி.க. இரட்டைக்குழல் துப்பாக்கி - கி.வீரமணி உரை
28 Aug 2019 2:07 AM GMT

"திமுக - தி.க. இரட்டைக்குழல் துப்பாக்கி" - கி.வீரமணி உரை

சேலத்தில் திராவிடர் கழக 75 வது ஆண்டு பவள விழா மாநாட்டின் தொடக்க விழா சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.

திருக்குறள் மாநாடு : கி.வீரமணி, வைகோ , சத்யராஜ், திருமாவளவன் பங்கேற்பு
13 Aug 2019 2:44 AM GMT

திருக்குறள் மாநாடு : கி.வீரமணி, வைகோ , சத்யராஜ், திருமாவளவன் பங்கேற்பு

திருக்குறளை தேசிய நூலாக பின்பற்ற, தமிழக அரசு திருக்குறளுக்கு விழா எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.