திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

திமுகவின் வெற்றியை தடுக்கவே பிற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார்.
திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
x
திமுகவின் வெற்றியை தடுக்கவே பிற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார். கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், புயல் நிவாரண உதவிகளை கூட மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை என, குற்றஞ்சாட்டினார். திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் தான் போட்டி என கூறிய வீரமணி, திமுகவின் வெற்றியை பறிக்கவும், வாக்குகளை குறைக்கவும் மற்றவர்கள் போட்டியிடுவதாக விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்