"நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுகிறார்கள்" - கி.வீரமணி

"நீட் தேர்வு என்ற சூழ்ச்சி பொறி கண்ணிவெடிகளை அகற்றுவோம்"
x
நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவம் படிக்க தடை போடுவதை கண்டித்து விரைவில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவோம் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  ஈரோட்டில்,  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குல கல்வியை போன்று நீட் தேர்வு கொண்டு வந்திருப்பதாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்