நீங்கள் தேடியது "vaccine"

ஐரோப்பியாவில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்.. கோவிஷீல்ட் : ஐரோப்பிய யூனியன் அனுமதிக்குமா?
1 July 2021 3:01 AM GMT

ஐரோப்பியாவில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்.. கோவிஷீல்ட் : ஐரோப்பிய யூனியன் அனுமதிக்குமா?

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய யூனியன் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி ஓதுக்கீட்டை உயர்த்த வேண்டும் - ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
28 Jun 2021 9:58 AM GMT

"தடுப்பூசி ஓதுக்கீட்டை உயர்த்த வேண்டும்" - ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறு, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்கா அனுப்பும் 5.5 கோடி தடுப்பூசிகள் - ஆசிய நாடுகளுக்கு 1.6 கோடி தடுப்பூசிகள்
22 Jun 2021 8:47 AM GMT

அமெரிக்கா அனுப்பும் 5.5 கோடி தடுப்பூசிகள் - ஆசிய நாடுகளுக்கு 1.6 கோடி தடுப்பூசிகள்

தடுப்பூசிகள் பற்றாகுறையில் தடுமாறும் பல்வேறு உலக நாடுகளுக்கு 5.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது.

கூடுதலாக 1.26 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி சென்னை வருகை
12 Jun 2021 7:19 AM GMT

கூடுதலாக 1.26 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி சென்னை வருகை

மூன்றாவது நாளாக 1 லட்சத்து 26 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன..

தமிழ்நாட்டில் வெறும் 19% மட்டுமே தடுப்பூசி - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை
12 Jun 2021 2:15 AM GMT

"தமிழ்நாட்டில் வெறும் 19% மட்டுமே தடுப்பூசி" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புகார் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசு-இருசக்கர வாகனம், தங்க நாணயம் அளிப்பு
30 May 2021 5:50 AM GMT

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசு-இருசக்கர வாகனம், தங்க நாணயம் அளிப்பு

சென்னை அடுத்த கோவளத்தை கொரோனா பாதிப்பு இல்லாத ஊராக மாற்ற பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசுகள் வழங்கப்படும் என்று தொண்டு நிறுவன இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

70 ஆண்டு கால தீரா பகை... சீன தடுப்பூசியை வாங்க தயங்கும் தைவான்
26 May 2021 5:56 AM GMT

70 ஆண்டு கால தீரா பகை... சீன தடுப்பூசியை வாங்க தயங்கும் தைவான்

70 ஆண்டு கால தீரா பகை காரணமாக சீனாவின் தடுப்பூசிகளை வாங்க தைவான் தயக்கம் காட்டுகிறது.

தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் - தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்
26 May 2021 2:21 AM GMT

"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
26 May 2021 1:58 AM GMT

"செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க திட்டம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தடுப்பு மருந்து தீர்ந்துவிட்டது மத்திய அரசு மருந்து வாங்கித்தர முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்
25 May 2021 3:41 AM GMT

"கேரளாவில் தடுப்பு மருந்து தீர்ந்துவிட்டது" "மத்திய அரசு மருந்து வாங்கித்தர முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்"

கொரோனா தடுப்பு மருந்தை மாநிலங்கள் நேரடியாக வாங்க முன்வந்துள்ளதால், விலை உயர்வை குறைக்கும் விதமாக மத்திய அரசு மொத்தமாக வாங்கி தர வேண்டும் என கேரள முதல்வர் கோரியுள்ளார்.

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி தர மறுப்பு... மத்திய அரசிடமே நேரடி விற்பனை - பைசர்
25 May 2021 2:53 AM GMT

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி தர மறுப்பு... மத்திய அரசிடமே நேரடி விற்பனை - பைசர்

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்பனை செய்ய பைசர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.