"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் - தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்
x
"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் 37 புள்ளி 3 சதவீதம், சத்தீஸ்கரில் 30 புள்ளி 2 சதவீதம், தமிழகத்தில் 15புள்ளி 5 சதவீதம் வீணாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் 10 புள்ளி 8 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 10 புள்ளி 7 சதவீதமும் தடுப்பூசிகளை வீணக்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,இவை தேசிய சராசரி விகிதமான 6 புள்ளி 3 சதவீதத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே மாநில அரசுகள் தடுப்பூசிகளை வீணடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம்  வலியுறுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்