நீங்கள் தேடியது "udhayanidhi stalin speech"

தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி
3 July 2019 6:55 PM GMT

தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்
25 Jun 2019 6:15 PM GMT

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை - உதயநிதி ஸ்டாலின்

அதிக தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

(15/04/2019)இனி கொஞ்சம் சினிமா.. நிறைய அரசியல் - உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்
15 April 2019 2:09 PM GMT

(15/04/2019)இனி கொஞ்சம் சினிமா.. நிறைய அரசியல் - உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்

(15/04/2019)இனி கொஞ்சம் சினிமா... நிறைய அரசியல் - உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நேர்காணல்

தேர்தலின் கதாநாயகன் திமுக தேர்தல் அறிக்கை - உதயநிதி ஸ்டாலின்
11 April 2019 5:10 AM GMT

தேர்தலின் கதாநாயகன் திமுக தேர்தல் அறிக்கை - உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாதனைகளை சொல்லி  வாக்கு கேட்க பா.ஜ.க. தயாரா? - உதயநிதி ஸ்டாலின்
4 April 2019 3:09 AM GMT

சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க பா.ஜ.க. தயாரா? - உதயநிதி ஸ்டாலின்

பாஜக தனது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால்.

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்
1 Feb 2019 2:05 PM GMT

ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்ட போது முதல்வராக பழனிசாமி வந்தது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று ஓட்டு போட்ட போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தது எப்படி என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரிசையில் தான் நிற்கிறேன் கடைசி தொண்டனுக்கும் பின்னால் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
5 Oct 2018 4:10 AM GMT

"வரிசையில் தான் நிற்கிறேன் கடைசி தொண்டனுக்கும் பின்னால்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி கலந்துக்கொண்டார்.

(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?
18 Sep 2018 4:39 PM GMT

(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?

(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?.. சிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// கோகுல இந்திரா, அ.தி.மு.க//மாலன், மூத்தபத்திரிக்கையாளர்

கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்
17 July 2018 6:54 AM GMT

கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தை கெடுத்து விட்டதாக, டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - துரைமுருகன்

மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
17 Jun 2018 7:17 AM GMT

மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி

சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது ஒரு குப்பை கதை படம் குறித்து வைகோ பேட்டி..
4 Jun 2018 3:23 AM GMT

"சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது" ஒரு குப்பை கதை படம் குறித்து வைகோ பேட்டி..

"ஒரு குப்பை கதை படத்தில் சமூகத்தின் அவலங்களை பிரதிபலிக்கிறது" - வைகோ பேட்டி