தேர்தலின் கதாநாயகன் திமுக தேர்தல் அறிக்கை - உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவை தொகுதியில் வாக்கு சேகரித்த அவர், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்ற உதயநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் முந்தைய விமர்சனங்களை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்