மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
x
மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி, நேற்று, தனது மகன் மு.க தமிழரசுவின் இல்லத்திற்கு சென்றார். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மு.க. தமிழரசுவின் வீட்டிற்கு இரவு எட்டு மணியளவில் சென்ற கருணாநிதி பின்னர் 09.15 மணியளாவில் மீண்டும் கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்