நீங்கள் தேடியது "M. K. Tamilarasu"

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்
13 April 2019 2:46 AM IST

பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி தீவிர பிரசாரம்

திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து மு.க. தமிழரசு, நடிகர் அருள்நிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்
22 Aug 2018 7:30 PM IST

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்ட சிலைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி
20 Aug 2018 11:01 AM IST

கருணாநிதி நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி அஞ்சலி

சென்னையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 95 வயது மூதாட்டி ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...
19 Aug 2018 10:40 PM IST

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்
17 July 2018 12:24 PM IST

கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தை கெடுத்து விட்டதாக, டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - துரைமுருகன்

மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி
17 Jun 2018 12:47 PM IST

மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, மகன் தமிழரசுவின் வீட்டிற்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி