கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்

திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தை கெடுத்து விட்டதாக, டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - துரைமுருகன்
கருணாநிதி குறித்த ராமதாஸ் கருத்து, பாமக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் - துரைமுருகன்
x
திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தை கெடுத்து விட்டதாக, டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, பா.ம.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என  திமுக
முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பாமகவை,
திமுக வஞ்சித்து விட்டதாக ராமதாஸ் தெரிவிப்பது, முழுப் பூசணிக்காயை  சோற்றில் மறைப்பது போல் இருப்பதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்