சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க பா.ஜ.க. தயாரா? - உதயநிதி ஸ்டாலின்

பாஜக தனது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால்.
x
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், பாஜக தனது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தயாரா என சவால் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்