நீங்கள் தேடியது "DMK Election Campaign"

திமுகவினர் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் - கே.என்.நேரு
8 Oct 2019 9:46 AM GMT

திமுகவினர் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் - கே.என்.நேரு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி - முத்தரசன்
1 Jun 2019 10:43 AM GMT

"தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி" - முத்தரசன்

"1965 போராட்டம் போல எதிர்ப்பை சந்திக்க நேரிடும்"

சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு...
16 May 2019 8:39 AM GMT

சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு...

ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு பிரசாரம் செய்தபோது, அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்
15 May 2019 12:18 PM GMT

தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்

தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் திமுக பேசி வருகிறது - தமிழிசை
14 May 2019 11:25 AM GMT

பாஜகவுடன் திமுக பேசி வருகிறது - தமிழிசை

திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரத்தின் போது பதநீர், இளநீர் குடித்த ஸ்டாலின்...
14 May 2019 7:34 AM GMT

பிரசாரத்தின் போது பதநீர், இளநீர் குடித்த ஸ்டாலின்...

2-வது கட்டமாக ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

கருணாநிதி வேடமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் இளைஞர்
10 April 2019 2:50 AM GMT

கருணாநிதி வேடமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் இளைஞர்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் கருணாநிதி வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் செயல் - கருணாநிதியின் மகள் செல்வி
8 April 2019 8:27 AM GMT

வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் செயல் - கருணாநிதியின் மகள் செல்வி

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, யிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சாதனைகளை சொல்லி  வாக்கு கேட்க பா.ஜ.க. தயாரா? - உதயநிதி ஸ்டாலின்
4 April 2019 3:09 AM GMT

சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க பா.ஜ.க. தயாரா? - உதயநிதி ஸ்டாலின்

பாஜக தனது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால்.

ரஜினி வேடத்தில் ஆடல், பாடலுடன் பிரசாரம்
2 April 2019 3:37 AM GMT

ரஜினி வேடத்தில் ஆடல், பாடலுடன் பிரசாரம்

மத்திய சென்னை தொகுதியில் ரஜினி ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

தவறான கொள்கைகளால் நெசவு, பின்னலாடை தொழில் நசிந்தது - தினகரன் குற்றச்சாட்டு
1 April 2019 7:32 PM GMT

"தவறான கொள்கைகளால் நெசவு, பின்னலாடை தொழில் நசிந்தது" - தினகரன் குற்றச்சாட்டு

ஈரோடு மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் கே.சி.செந்தில் குமாருக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார்.