பாஜகவுடன் திமுக பேசி வருகிறது - தமிழிசை

திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுடன் பேசி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டப்பிடாரத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜூடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்