கருணாநிதி வேடமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் இளைஞர்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் கருணாநிதி வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
x
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் கருணாநிதி வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதியை போலவே  பேசுவதால் அவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளது. கரூர் வெங்கமேட்டை சேர்ந்த மன்னவன், கடந்த 10 ஆண்டுகளாக கருணாநிதி போல் வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக பணம் எதுவும் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்