வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் செயல் - கருணாநிதியின் மகள் செல்வி

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, யிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
x
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி  தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த செல்வி , தற்போதைய அரசின் மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர் என்றார். தேர்தல் நேரத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் செயல் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்