நீங்கள் தேடியது "the"

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்...
9 Dec 2018 6:53 AM GMT

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்...

கேரளாவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுருப்புகள், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.

களைகட்டிய குதிரை கண்காட்சி விழா : இந்திய ராணுவ தளபதி பங்கேற்பு
9 Dec 2018 4:37 AM GMT

களைகட்டிய குதிரை கண்காட்சி விழா : இந்திய ராணுவ தளபதி பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற குதிரை கண்காட்சி விழாவில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார்.

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...
8 Dec 2018 8:40 AM GMT

பணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...

பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...
7 Dec 2018 8:51 AM GMT

தமிழகத்திலே முதல் முறையாக 24 மணி நேரமும் குடிநீர்...

தமிழகத்திலே முதல் முறையாக கும்பகோணத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி
7 Dec 2018 7:06 AM GMT

உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி

ஊட்டி அடுத்த முத்தொலையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

திறக்கப்பட்டது பழங்கால யூதர்கள் வழிபாட்டு தலம்...
7 Dec 2018 4:58 AM GMT

திறக்கப்பட்டது பழங்கால யூதர்கள் வழிபாட்டு தலம்...

கேரளாவின் கொச்சி நகரில் உள்ள காவும்பகம் யூதர்கள் வழிபாட்டு தலத்தின் 818 வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் ஆன்மீக பூங்கா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
7 Dec 2018 4:12 AM GMT

திருப்பதியில் ஆன்மீக பூங்கா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா ஏரியில் ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கைகள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
7 Dec 2018 3:03 AM GMT

கைகள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான சட்டப்பேரவை கட்டிடம் : அமராவதியில் கட்ட ஆந்திர அரசு திட்டம்
7 Dec 2018 2:26 AM GMT

உலகின் மிக உயரமான சட்டப்பேரவை கட்டிடம் : அமராவதியில் கட்ட ஆந்திர அரசு திட்டம்

புதியதாக அமைய உள்ள ஆந்திர தலைநகரான அமராவதியில், உலகின் மிக உயரமான தலைமை செயலக கட்டிடத்தை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன், மாதிரி வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
5 Dec 2018 2:34 AM GMT

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு தற்போது கஜா புயல் நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் வழக்கு: மேல்முறையீடு மாநில அரசின் உரிமை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
5 Dec 2018 1:49 AM GMT

சிலை கடத்தல் வழக்கு: மேல்முறையீடு மாநில அரசின் உரிமை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உலகன் பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்க பிரதமர் மோடி குழு அமைத்துள்ளதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது -  பாலச்சந்திரன்
2 Dec 2018 9:32 AM GMT

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது - பாலச்சந்திரன்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், வரும் 4ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.