பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
137 viewsஇலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
942 viewsகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.
37845 viewsகோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.
108 viewsகரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.
7 viewsஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
22 viewsகுடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.
40 viewsஅரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
13 viewsதஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
124 views