திருப்பதியில் ஆன்மீக பூங்கா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
பதிவு : டிசம்பர் 07, 2018, 09:42 AM
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா ஏரியில் ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா  ஏரியில்  ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 181 கோடியே 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 80 கோடியே 14 லட்ச ரூபாய் செலவில்  முதற்கட்ட பணிகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பிற செய்திகள்

கோலாகலமாக நடந்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

நேற்று நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

552 views

சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு

சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

34 views

மத்திய பிரதேச முதல்வர் ஆகிறார் கமல்நாத்

மத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம்

193 views

அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் தனித் தன்மை, தன்னாட்சி அதிகாரம் ஆகியவை தொடரும் என்று அதன் 25 வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி காந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்

8 views

5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?

5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

72 views

சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு

சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.