நீங்கள் தேடியது "thanthi online news"
8 Jun 2021 5:35 PM IST
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட தூய்மை பணியாளர் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் உதவியின்றி, பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Jun 2021 5:30 PM IST
கொரோனா பாதிப்பு குறைகிறது - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்
கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், எனினும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
8 Jun 2021 5:07 PM IST
தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை - கொடுங்கையூர் போலீசார் விசாரணை
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
8 Jun 2021 5:07 PM IST
விண்வெளிக்கு சுற்றுலா; அமேசான் திட்டம் - விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெப் பெசொஸ் -
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த திடீர் பயணத்தின் பின்னணி என்ன...? தற்போது பார்க்கலாம்...
8 Jun 2021 4:44 PM IST
இறப்பு பதிவிற்கான காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு - தவிர்க்க முடியாத சூழலில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகிறது
பிறப்பு, இறப்பு பதிவிற்கான காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
8 Jun 2021 4:37 PM IST
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவர் - மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
8 Jun 2021 4:31 PM IST
ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்து வருகிறது.
8 Jun 2021 4:31 PM IST
நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்/பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரில் இளைஞர் ஒருவர் நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்,.
8 Jun 2021 4:03 PM IST
மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு
மாநாடு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
8 Jun 2021 2:57 PM IST
பார்சலில் எச்சில் தடவுவதால் பரவும் கொரோனா - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
உணவகங்களில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது, எச்சிலை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 Jun 2021 2:23 PM IST
இந்தியாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி - இதுவரையில் இருந்த நடைமுறை என்ன...?
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை பார்க்கலாம்...
8 Jun 2021 1:49 PM IST
'சூர்யா40' படத்தை இயக்கும் பாண்டிராஜ் - விரைவில் படத்தின் தலைப்பு வெளியீடு
நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதனிடையே நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜ் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.





