'சூர்யா40' படத்தை இயக்கும் பாண்டிராஜ் - விரைவில் படத்தின் தலைப்பு வெளியீடு
பதிவு : ஜூன் 08, 2021, 01:49 PM
நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதனிடையே நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜ் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதனிடையே நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜ் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தின் 35% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், எடுத்தவரை படம் நன்றாக வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு நிறைவடைந்த பின் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ள பாண்டிராஜ், ஜூலை வரை டைம் கொடுங்க என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

104 views

உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

12 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

விஜய்-65 படத்தில் இணைந்த யோகிபாபு!

நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் 65ஆவது படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்துள்ளார்.

82 views

பாலிவுட் பிரபலங்களை எச்சரித்த போலீசார் - தேவையின்றி வெளியே நடமாடியதாக புகார்

அரசின் வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என ஒரு பக்கம் பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட, இன்னொரு பக்கம் கொரோனா விதிகளை மீறியதாக 2 பாலிவுட் பிரபலங்கள் போலீசாரிடம் சிக்கினர்.

48 views

இசையால் இதயங்களை ஈர்த்த இளையராஜா!!

இசையால், இதயங்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று...

32 views

இளையராஜா, மணிரத்னம் பிறந்த தினம் - தமிழ் சினிமாவின் மேஜிக் கூட்டணி

தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.

100 views

இளையராஜாவிற்கு 78 வது பிறந்த நாள் - இசையால் இதயங்களை ஈர்த்த இளையராஜா

இசையால், இதயங்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் 78 வது பிறந்த நாள் இன்று...

1020 views

"அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்" - மிரட்டல் விடுத்தவரை கைது செய்தது போலீஸ்

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.