ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்து வருகிறது.
ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்
x
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வு நடந்து வருகிறது. யமஹட்டா மாகாணத்தில் நடந்த தொடர் ஓட்ட நிகழ்ச்சியில், வீரர்களும் பிரபலங்களும் ஒலிம்பிக் ஜோதியை உற்சாகத்துடன் சுமந்து சென்றனர். சாலைகளின் பக்கவாட்டில் திரண்டு நின்று, ஒலிம்பிக் ஜோதியை அந்நாட்டு மக்கள் வரவேற்ற நிலையில், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டின. 


Next Story

மேலும் செய்திகள்