நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்/பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரில் இளைஞர் ஒருவர் நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்,.
நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்/பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்
x
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரில் இளைஞர் ஒருவர் நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்,. இருசக்கர வாகனம் மீது கேக்கை வைத்து 2 பட்டா கத்தியை கொண்டு அதனை வெட்டி நண்பர்களுக்கு வழங்கிய வீடியோ சமூக வலைதலங்களில் பரவிவருகிறது,. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியின்றி ஒன்று கூடிய நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,.

Next Story

மேலும் செய்திகள்