நீங்கள் தேடியது "thangamani"

முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு? - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்
3 July 2019 8:36 AM GMT

"முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு?" - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்

முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
3 July 2019 7:51 AM GMT

"5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா" - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி
2 July 2019 9:00 AM GMT

"கல்வராயன் மேக நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படும்" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு மற்றும் மேகம் நீர்வீழ்ச்சிகளை மேம்படுத்தப்படும் என பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்தார்.

தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி - அமைச்சர் பாண்டியராஜன்
2 July 2019 8:56 AM GMT

"தமிழ் மொழி பெருமையை அளக்க முயற்சி" - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரம் குறித்து தவறான மதிப்பீடு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
2 July 2019 8:52 AM GMT

தமிழக சுகாதாரம் குறித்து தவறான மதிப்பீடு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சுகாதாரதுறையில் தமிழகம் பின்தங்கியதாக நிதி ஆயோக் தவறாக மதிப்பீடு செய்தது குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.446 கோடி சேமிப்பு - அமைச்சர் வேலுமணி தகவல்
2 July 2019 8:47 AM GMT

"தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.446 கோடி சேமிப்பு" - அமைச்சர் வேலுமணி தகவல்

தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் பொருத்தப்பட்டதன் மூலம் தமிழக அரசு 446 கோடி ரூபாய் சேமித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

9 ஆண்டுகளில் 2,395 ரேசன் கடைகள் திறப்பு - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
2 July 2019 7:44 AM GMT

"9 ஆண்டுகளில் 2,395 ரேசன் கடைகள் திறப்பு" - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 395 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனை : விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
2 July 2019 7:39 AM GMT

காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனை : "விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

காட்பாடி வட்டத்தில், புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.

விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்
2 July 2019 7:36 AM GMT

"விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும்" - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் மூலம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம் - அமைச்சர் தங்கமணி தகவல்
1 July 2019 7:59 AM GMT

"புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்" - அமைச்சர் தங்கமணி தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உயர் கோபுர மின் கம்பிகளை மாற்றி புதை வட மின்கம்பிகளை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி
22 Jun 2019 9:14 PM GMT

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...
18 Jun 2019 9:49 PM GMT

நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...

2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராதால், நெல்சன் மாணிக்கம் சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்தனர்.