பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி
x
பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச  மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்