நீங்கள் தேடியது "Terrorist"

தலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்
1 Oct 2018 12:14 PM GMT

தலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்

கர்நாடகாவில் தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட நபர் தலாய்லாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...
22 Sep 2018 4:33 AM GMT

எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டத்தில் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மக்கள் மன்றம் - 21.07.2018
21 July 2018 2:35 PM GMT

மக்கள் மன்றம் - 21.07.2018

மக்கள் மன்றம் - 21.07.2018 - சமூக விரோதிகளுக்கு சாதகமா சமூக வலைத்தளங்கள்..?

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல் படை விமானதளம்
18 July 2018 3:50 AM GMT

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல் படை விமானதளம்

கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைவர் தகவல்

மூளை சலவை செய்தது பயங்கரவாதிகள் தான் - பொன்.ராதாகிருஷ்ணன்
6 July 2018 8:39 AM GMT

மூளை சலவை செய்தது பயங்கரவாதிகள் தான் - பொன்.ராதாகிருஷ்ணன்

பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த மாநில அரசு தவறினால், மத்திய அரசு தலையிடும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
27 Jun 2018 9:15 AM GMT

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாடு - ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம்
23 Jun 2018 6:13 AM GMT

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாடு - ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம்

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாடு - ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்
20 Jun 2018 1:14 PM GMT

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

ராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா
17 Jun 2018 6:56 AM GMT

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவோர் அப்பாவிகளா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் - இல.கணேசன்
15 Jun 2018 3:20 PM GMT

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவோர் அப்பாவிகளா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் - இல.கணேசன்

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்படுவோர், அப்பாவிகளா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்

துப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
7 Jun 2018 6:30 AM GMT

துப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
4 Jun 2018 3:45 AM GMT

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

"மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து