தலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்

கர்நாடகாவில் தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட நபர் தலாய்லாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்
x
கர்நாடகாவில் தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில்,  தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட நபர் தலாய்லாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பெங்களூரு அருகே ராம்நகர் பகுதியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முனீர் என்பவரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தலாய்லாமா கர்நாடகாவிற்கு, வரும் போது, அவரை கொல்வதற்காக, பீகாரிலிருந்து வெடி பொருட்கள் வாங்க திட்டமிட்டதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்