நீங்கள் தேடியது "Try"

ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ரூ. 22 லட்சம் தப்பியது
7 Oct 2019 9:25 AM IST

ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ரூ. 22 லட்சம் தப்பியது

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூரில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், 22 லட்சம் ரூபாய் தப்பியுள்ளது.

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...
22 July 2019 2:12 PM IST

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...

திருவாரூரில், மழை நீரை சேகரித்து அதன் மூலம் தன் கடையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் இனிப்பு கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் உணவு பொருட்கள் உயர்வு
17 Jan 2019 7:23 PM IST

பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் உணவு பொருட்கள் உயர்வு

பிளாஸ்டிக் தடை எதிரொலி : டாஸ்மாக் பார்களில் உணவு பொருட்கள் உயர்வு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு
15 Dec 2018 3:32 AM IST

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

சேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்
15 Dec 2018 2:04 AM IST

சேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்

சேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கவில்லை  - அமைச்சர் உதயகுமார்
10 Dec 2018 4:44 PM IST

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கவில்லை - அமைச்சர் உதயகுமார்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை
22 Nov 2018 7:56 PM IST

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை

குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரு நாள் பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது
17 Oct 2018 5:14 PM IST

ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

சென்னை நங்கநல்லூரில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்றதாக இளைஞர் செல்வமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
8 Oct 2018 7:00 PM IST

ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்
1 Oct 2018 5:44 PM IST

தலாய் லாமாவை கொல்ல திட்டமிட்டது அம்பலம் : தேசிய புலனாய்வு அமைப்பினர் தகவல்

கர்நாடகாவில் தீவிரவாதி என சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட நபர் தலாய்லாமாவை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீ குளிக்க முயற்சி...
1 Oct 2018 1:53 PM IST

ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீ குளிக்க முயற்சி...

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீ குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.