ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
பதிவு : அக்டோபர் 08, 2018, 07:00 PM
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
* மேட்டூரை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் தீடீரென உடலில் மண்ணெண்ணெ​யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். பூங்கொடி என்ற பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நில பிரச்சனை காரணமாக பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடடிக்கை எடுக்காததால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார். 

* இதே போல் அதே பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணும் நில பிரச்சனை காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அடுத்தடுத்து இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

113 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

235 views

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

232 views

பிற செய்திகள்

திருவள்ளூர் : பசுமையை வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டியும், பசுமை, தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

9 views

பத்திரப்பதிவில் முறைகேடை தவிர்க்க பட்டா கட்டாயம் - தமிழக அரசு திட்டம்

பத்திரப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, பட்டா கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

1877 views

கம்பீரமான தோற்றம் அதிர வைக்கும் சப்தம் : இளைஞர்களின் விருப்பத் தேர்வான புல்லட்

சாலைகளில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஓடினாலும், ஒரு கணம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் 'பைக்' என்றால் அது 'புல்லட்' தான்.

395 views

"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

28 views

தேசிய அளவிலான கார் பந்தயம் : சீறிப்பாய்ந்த கார்கள்

கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்களின் சாகசத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

46 views

"பள்ளிகளில் சிலம்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" - உலக சிலம்பு விளையாட்டு சங்கம் கோரிக்கை

சிலம்ப விளையாட்டுக்கு தனி அகடமி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற உலக சிலம்ப விளையாட்டு சங்க பொதுக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.