இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை

குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரு நாள் பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை
x
குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரு நாள் பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை கொழுந்துவிட்டு எரிந்த காட்டு தீயில் உயிரிழந்தவர்கள் குறித்த முழு விபரம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீட்பு பணிகள் தடைபட்டுள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்