வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு
வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரில் குடியிருப்புக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஒருமணி நேரம் போராடி, வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பை பிடித்தனர் . அந்த பகுதியில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு உள்ளதாக  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்