தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல் படை விமானதளம்

கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைவர் தகவல்
தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல் படை விமானதளம்
x
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில், கடலோர காவல் படைக்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிர்வாக அலுவலகத்தை, கிழக்கு பிராந்திய தலைவர் ராஜன் பர்கோத்ரா திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடியில் விரைவில் விமான இறங்குதளம் அமைக்கப்படும் என தெரிவித்தார். Next Story

மேலும் செய்திகள்