நீங்கள் தேடியது "Teachers Recruitment"
31 Aug 2019 1:45 AM IST
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சான்றிதழ்கள் செல்லும் - துணைவேந்தர் பார்த்தசாரதி
உதவி பேராசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்பில் மற்றும் பி.எச்.டி பட்டம் செல்லாது என பொதுவாக அறிவித்ததால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது .
28 Aug 2019 8:27 AM IST
ஆசிரியர்களை வதைக்கும் சர்ப்பிளஸ் விவகாரம் : ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளிக்கு செல்லும் அவலம்
"சர்பிளஸ்" எனப்படும் உபரி ஆசிரியர் என்ற கணக்கீடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளி என, பந்தாடப்படுவதால், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
23 Aug 2019 1:11 AM IST
டெட் தேர்வில் 98 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தோல்வி - கல்வியாளர் நெடுஞ்செழியன் கருத்து
தற்போது ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
18 Aug 2019 3:59 AM IST
ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
31 May 2019 2:49 PM IST
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 May 2019 3:21 PM IST
பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம்
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
14 May 2019 1:00 PM IST
300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள் பீதி...
ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள்களில் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக, 300 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5 Jan 2019 4:38 PM IST
கற்பித்தல் பணி தவிர வேறு பணிகள் கூடாது : கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணிகளையும் வழங்கக் கூடாது என கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5 Jan 2019 1:58 PM IST
"கல்வி உரிமைச் சட்டத்தினால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" - அன்புமணி ராமதாஸ்
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
25 Nov 2018 7:35 PM IST
"டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்" : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
5 Nov 2018 4:33 PM IST
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு : சாதியை மாற்றி தேர்வு பட்டியலில் இடமா?
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 Nov 2018 11:22 AM IST
சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார்...
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




