சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார்...
பதிவு : நவம்பர் 05, 2018, 11:22 AM
மாற்றம் : நவம்பர் 05, 2018, 01:12 PM
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க ஆயிரத்து 325 ஆசிரியர்களை முழு நேர அடிப்படையில் நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், அந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்வழி பொருந்தாத ஓவியப் பாடப்பிரிவுக்கு பலர் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு நியமன ஆணைகள் தயாராகிவரும் நிலையில் ஆதாரத்தோடு இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  உடனடியாக இந்த தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 



தொடர்புடைய செய்திகள்

கற்பித்தல் பணி தவிர வேறு பணிகள் கூடாது : கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணிகளையும் வழங்கக் கூடாது என கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

45 views

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து எதிரொலி - இதர தேர்வு பட்டியலும் ரத்தாகுமா?

உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து ஆனதையடுத்து, மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் ரத்து செய்து புதிய பட்டியலை தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

85 views

"டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்" : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

219 views

சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு : சாதியை மாற்றி தேர்வு பட்டியலில் இடமா?

சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

500 views

பிற செய்திகள்

இன்று வைகையாற்றில் இறங்குகிறார், கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெறுகிறது.

1 views

திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டிப் படுகொலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

2 views

முதன்முறையாக வாக்களித்த 85 வயது முதியவர்

திருவண்ணாமலை வந்தவாசியில் கன்னியப்பன் என்ற 85 வயது முதியவர் முதன்முறையாக வாக்களித்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

5 views

"சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடும் சிரமம்" - பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் போதிய குடியுரிமை சோதனை கவுன்டர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

9 views

49P அடிப்படையில் வாக்களித்த இருவர்

சர்கார் பட பாணியில் நடந்த சம்பவம்

11 views

"மறுபடியும் முதல்ல இருந்தா" - கலகலப்பாக பதிலளித்த நடிகர் வடிவேலு

தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.