ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு, தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகனங்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், ஓ.எம்.ஆர் சீட்டில் மதிப்பெண் குளறுபடி ஏற்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து ஆன்லைனில் தேர்வு முறை கொண்டுவரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்