தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சான்றிதழ்கள் செல்லும் - துணைவேந்தர் பார்த்தசாரதி

உதவி பேராசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்பில் மற்றும் பி.எச்.டி பட்டம் செல்லாது என பொதுவாக அறிவித்ததால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது .
x
உதவி பேராசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்பில் மற்றும் பி.எச்.டி பட்டம் செல்லாது என பொதுவாக அறிவித்ததால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது . இந்த விவகாரம் குறித்து தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சான்றிதழ்கள் அனைத்தும் செல்லும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்