நீங்கள் தேடியது "summer vacation"

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
27 May 2019 5:02 AM GMT

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்
20 May 2019 6:16 AM GMT

கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தமிழகத்தின் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

மாமல்லபுரம் : ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடல்
16 May 2019 10:31 AM GMT

மாமல்லபுரம் : ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு பதிவு மையம் மூடப்பட்டதால், கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

குளுகுளு சீசன் - குவிந்த சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...
11 May 2019 10:12 PM GMT

குளுகுளு சீசன் - குவிந்த சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...

கொடைக்கானலில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோடை விடுமுறையை முன்னிட்டு பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்...
11 May 2019 3:32 AM GMT

கோடை விடுமுறையை முன்னிட்டு பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்...

கோடை விடுமுறையை முன்னிட்டு, பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பள்ளி திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
2 May 2019 2:36 AM GMT

"பள்ளி திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் புகார் தெரிவிக்க தனி மையம் - அன்புராஜன், திருப்பதி எஸ்.பி
2 Nov 2018 3:41 PM GMT

பக்தர்கள் புகார் தெரிவிக்க தனி மையம் - அன்புராஜன், திருப்பதி எஸ்.பி

திருப்பதி மற்றும் திருமலையில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தனி புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார்.