நீங்கள் தேடியது "statue"

பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு
8 July 2019 10:10 PM GMT

பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு

பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.

நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன் சிலை - விசாரணையில் உறுதி
8 July 2019 5:12 AM GMT

நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன் சிலை - விசாரணையில் உறுதி

பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான், ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார்.

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு
7 July 2019 4:53 AM GMT

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்​கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கு- தமிழக அரசுக்கு அவகாசம்
6 July 2019 3:46 AM GMT

சிலை கடத்தல் வழக்கு- தமிழக அரசுக்கு அவகாசம்

சிலை கடத்தல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை
28 Jun 2019 4:13 AM GMT

40 ஆண்டுகளுக்கு பின் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை

காஞ்சிபுரம் கோயில், உற்சவத்துக்காக 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்தி வரதர் சிலை, குளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஏசுநாதர் சிலை உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
28 Jun 2019 4:04 AM GMT

ஏசுநாதர் சிலை உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

தேவாலயத்தில் இருந்த உண்டியல் உடைப்பு

சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
25 Jun 2019 10:18 AM GMT

"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தென்பெண்ணை ஆற்றில் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைப்பு - குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்
18 May 2019 5:47 PM GMT

தென்பெண்ணை ஆற்றில் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைப்பு - குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சரக்கு பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் - கேரள அரசு
15 May 2019 9:24 PM GMT

சரக்கு பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் - கேரள அரசு

கேரளாவில் மே மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : காதர் பாட்ஷா மனு
30 March 2019 3:30 AM GMT

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : காதர் பாட்ஷா மனு

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கு - சிலைக்கடத்தல் தடுப்புபிரிவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
28 March 2019 1:57 PM GMT

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கு - சிலைக்கடத்தல் தடுப்புபிரிவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

காஞ்சிபுரம் கோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அம்பேத்கர் சிலையை திருப்பி கேட்டு போராட்டம் - தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மக்கள் எச்சரிக்கை
28 March 2019 1:35 PM GMT

அம்பேத்கர் சிலையை திருப்பி கேட்டு போராட்டம் - தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மக்கள் எச்சரிக்கை

செங்கத்தில் பறிமுதல் செய்த அம்பேத்கர் சிலையை அதிகாரிகள் தர மறுப்பதால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.