நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன் சிலை - விசாரணையில் உறுதி
பதிவு : ஜூலை 08, 2019, 10:42 AM
பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான், ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார்.
பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான், ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார். பழனியில் 2 நாட்களாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகேஷ் ஜெயராம், நவபாஷான சிலையை மாற்ற முதன்முதலில் முயற்சித்தவர் பிரதான குற்றவாளி ஸ்தபதி முத்தையா என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு

பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.

13 views

மதுரை பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு சிலை...

மதுரையின் தனி சிறப்பு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது.

848 views

பிற செய்திகள்

கலிபோர்னியா : கடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்

கலிபோர்னியாவின் தெற்கு கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தண்ணீரில் துள்ளி அழகாக தாவி சென்றன.

0 views

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.

44 views

மகள் கொலைக்கு பழி தீர்க்க துடித்த தந்தை... மருமகனை கொல்ல கூலிப்படையுடன் போடியில் முகாம்

கொலை செய்வதற்காக‌ பயங்கர ஆயுதங்களுடன் ஆம்னி வேனில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

65 views

திருமணமாகி ஒரு ஆண்டில் மனைவி மர்ம மரணம்... பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கரூர் அருகே, மனைவியை அடித்து கொன்றதாக கணவரையும், மாமியாரையும் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

22 views

உலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...

உலக நாயகன் கமலின் அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

29 views

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி : நிதி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.